BE / B.Tech படித்தவருக்கு NIT திருச்சியில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.35,000 ஊதியம்..!

0
BE / B.Tech படித்தவருக்கு NIT திருச்சியில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.35,000 ஊதியம்..!
BE / B.Tech படித்தவருக்கு NIT திருச்சியில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.35,000 ஊதியம்..!
BE / B.Tech படித்தவருக்கு NIT திருச்சியில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.35,000 ஊதியம்..!

திருச்சிராப்பள்ளியில் உள்ள National Institute of Technology நிறுவனம் சமீபத்தில் Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதால் அதை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு தகுதியும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களுக்கு கீழே கொடுத்துள்ளோம்.

NIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • திருச்சிராப்பள்ளியில் உள்ள National Institute of Technology நிறுவனத்தில் Junior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE / B.Tech in Civil Engineering மற்றும் ME / M.Tech in Geotechnical Engineering படிப்பை படித்தவராக இருக்க வேண்டும்.

  • Junior Research Fellow (CSE) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE / B.Tech, ME / M.Tech / MS in Computer Science Engineering / Information Technology படிப்பை படித்தவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் சதவீதம் 60% இருப்பது அவசியம் ஆகும்.
  • விண்ணப்பதாரர் GATE தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியமாக பெறுவார்.
  • விண்ணப்பதாரர் Written Test மற்றும் Interview முறைகளில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:

Junior Research Fellow (CSE) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து உடனே பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 17.4.2022 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று விண்ணப்பித்து பயனடையலாம்.

NIT Trichy Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!