தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020

0
தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020
தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை 2020

பாண்டிச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NIT Pondicherry
பணியின் பெயர் JRF
பணியிடங்கள் 1
கடைசி தேதி 06.07.2020
விண்ணப்பிக்கும் முறை Email

 

பணியிடங்கள் :

பாண்டிச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Junior Research Fellow பணிகளுக்கு 01 காலியிடம் மட்டுமே இருப்பதாக அறிவிப்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்

கல்வித்தகுதி :

B.E / B.Tech / M.E / M.Tech in Electrical Engineering /Electrical & Electronics Engg அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

இந்த பணிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Short listing & interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 06.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து கொள்ளலாம். பதிவுகள் நடைபெற்றுத் கொண்டு உள்ளது.

Notification PDF

E-mail : [email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!