NISG தேசிய நிறுவனத்தில் பணிவாய்ப்பு – BE, B Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
NISG தேசிய நிறுவனத்தில் பணிவாய்ப்பு - BE, B Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NISG தேசிய நிறுவனத்தில் பணிவாய்ப்பு - BE, B Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
NISG தேசிய நிறுவனத்தில் பணிவாய்ப்பு – BE, B Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் எனும் NISG ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Database & Gui Expert-C-Dot பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Smart Government (NISG)
பணியின் பெயர் Database & Gui Expert-C-Dot
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
NISG பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Database & Gui Expert-C-Dot பணிக்கு என்று ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
NISG கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய BE / B Tech / BCA / M Tech / MCA போன்ற ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

NISG அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் இதில் குறைந்தது 3 ஆண்டுகள் IT services களில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் APP Development களில் அனுபவம் வைத்திருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NISG ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NISG தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

NISG விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

NISG Notification and Online Apply Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!