சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

0
சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!
சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!

சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் (NISD) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில்  Junior Research Officer மற்றும் Technical Assistant ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, வயது விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Social Defence (NISD)
பணியின் பெயர் Junior Research Officer, Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் (NISD) Junior Research Officer மற்றும் Technical Assistant ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
JRO, TA கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

JRO, TA  முன்னனுபவம்:
  • Junior Research Officer பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Pay Scale of Rs.5500-9000 (Pre-revised) என்ற ஊதிய அளவின் கீழ் வரும் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Technical Assistant பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது பொது நிறுவனங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் Pay Scale of Rs. 4000 -6000 (Pre-revised) என்ற ஊதிய அளவின் கீழ் வரும் ஒத்த அல்லது வழக்கமான பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

JRO, TA  சம்பளம்:
  • Junior Research Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Rs. 6500-200-10500 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
  • Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Rs. 5000-150-8000 என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NISD தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NISD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 07.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!