NIS தேசிய சித்த நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
NIS தேசிய சித்த நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
NIS தேசிய சித்த நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - டிகிரி தேர்ச்சி போதும்..!
NIS தேசிய சித்த நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

தேசிய சித்த சென்னை நிறுவனத்தில் (NIS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Public Health Specialist & Project Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Siddha Chennai (NIS)
பணியின் பெயர் Public Health Specialist & Project Manager
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
NIS பணியிடங்கள்:

தேசிய சித்த சென்னை நிறுவனத்தில் Public Health Specialist மற்றும் Project Manager பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே தற்போது வெளியான அறிவிப்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download
NIS கல்வித் தகுதி:

Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BSMS டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் M.D. (Siddha) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Public Health Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Public Health / MPH பாடப்பிரிவில் Post Graduation டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் PG (Siddha) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

NIS முன் அனுபவம்:

Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் Public Health related project implementation துறைகளில் குறைந்தது 5 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

Public Health Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் Public Health related project implementation துறைகளில் குறைந்தது 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

NIS வயது விவரங்கள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

NIS ஊதிய விவரங்கள்:

Project Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது ரூ.46,000/- ஊதிய தொகை பெறுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

Public Health Specialist பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் பணியின் போது ரூ.40,000/- ஊதிய தொகை பெறுவார்கள்.

மேலும் இப்பணிகளை வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.

NIS தேர்வு முறை:

நேர்காணல் (Interview)

தேதி: 09.06.2022 ம் தேதி.

நேரம்: காலை 11 மணி.

NIS விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கட்டாயம் ரூ.500/- செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

NIS விண்ணப்பிக்கும் முறை:

தேசிய சித்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் உடனே அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து நேரடியாக 09.06.2022 ம் தேதி நடைபெறும் நேர்காணலுக்கு கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download NIS Notification

Download NIS Application

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!