சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மிஸ் பண்ணிடாதீங்க !!

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மிஸ் பண்ணிடாதீங்க !!
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மிஸ் பண்ணிடாதீங்க !!

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மிஸ் பண்ணிடாதீங்க !!

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிவிப்பில் Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம்
பணியின் பெயர் Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert
பணியிடங்கள் 13
கடைசி தேதி 03.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு பணியிடங்கள் 2021 :

Professor, Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer, Yoga Expert ஆகிய பணிகளுக்கு 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.

NIS Chennai வயது வரம்பு :

இந்திய மத்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படும். அது குறித்து மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

NIS கல்வித்தகுதி :
  1. Professor – Post Graduate Degree in Siddha தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Reader/ Associate Professor/ Assistant Professor/ Lecturer பணிகளுக்கு 15 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  2. Resident Medical Officer, Emergency Medical Officer, House Officer, Medical Officer – BSMS degree, உடன் P.G Degree in Siddha முடித்திருக்க வேண்டும்.
  3. Yoga Expert – M.D (Siddha) – SirappuMaruthuvam முடித்திருக்க வேண்டியது அவசியமானது.
ஊதிய விவரம் :
  • Professor – ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை
  • மற்ற பணிகள் – அதிகபட்சம் ரூ.30,000/- வரை

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 03.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

இயக்குநர், தேசிய சித்த நிறுவனம், சென்னை என்ற முகவரிக்கு பதிவு கட்டணம் ரூ.500/- DD அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 03.03.2021 அன்று நடைபெறும் நேர்காணலின் பொது சமர்ப்பிக்க வேண்டும்.

Download Official Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!