சென்னை தேசிய சித்த நிறுவனத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டும்..!

0
சென்னை தேசிய சித்த நிறுவனத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டும்..!
சென்னை தேசிய சித்த நிறுவனத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டும்..!
சென்னை தேசிய சித்த நிறுவனத்தில் ரூ.46,000 ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டும்..!

தேசிய சித்த சென்னை நிறுவனம் (NIS) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Manager, Public Health Specialist பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Siddha Chennai (NIS)
பணியின் பெயர் Project Manager, Public Health Specialist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
NIS Chennai காலிப்பணியிடங்கள்:

Project Manager பணிக்கு 01 பணியிடம் மற்றும் Public Health Specialist பணிக்கு 01 பணியிடம் என மொத்தமாக இரண்டு பணியிடங்களுக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

NIS Chennai கல்வித் தகுதி:

Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BSMS டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் M.D. (Siddha) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Public Health Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Public Health / MPH பாடப்பிரிவில் Post Graduation டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் PG (Siddha) முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

NIS Chennai அனுபவ விவரம்:

Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் Public Health related project implementation துறைகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Public Health Specialist பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை Public Health related project implementation துறைகளில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NIS Chennai வயது விவரம்:

Project Manager மற்றும் Public Health Specialist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் காணலாம்.

NIS Chennai ஊதிய விவரம்:

Project Manager பணிக்கு ரூ.46,000/- என்றும் Public Health Specialist பணிக்கு ரூ.40,000/- என்றும் தேர்வு செய்யப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதியான விண்ணப்பதாரர்கள் மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download
NIS Chennai விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

NIS Chennai தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் நேர்காணல் ஆனது 09.06.2022 ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

NIS Chennai விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே விரைந்து கீழுள்ள லிங்க் மூலம் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மட்டும் DD இணைத்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!