தமிழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.17,000/-

0
தமிழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.17,000/-
தமிழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம்: ரூ.17,000/-
தமிழகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம்: ரூ.17,000/-

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்ஐஆர்டி) ஏற்பட்டுள்ள காலியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Technician II (Health Assistant) பதவிக்கு ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக கீழே கொடுத்துள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை வாசித்த பின் இதன் மூலம் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Research in Tuberculosis (NIRT)
பணியின் பெயர் Project Technician II (Health Assistant)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIRT காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Project Technician II (Health Assistant) பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

NIRT கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் Science பாடப்பிரிவில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது B.Sc முடித்திருக்க வேண்டும்.

NIRT முன் அனுபவம்:
  • 10ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் health field ல் குறைந்தது 5 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • 12ம் வகுப்பு படித்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Science துறையில் குறைந்தது 2 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • B.Sc படித்த விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Science துறையில் குறைந்தது 3 வருட பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
NIRT வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.

NIRT ஊதிய விவரம்:

Project Technician பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.17,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

NIRT தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 24.02.2022 அன்று நேர்காணல் நடைபெறும். மேலும் விரிவான விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.

NIRT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அதை சரியாக பூர்த்தி செய்து நேர்காணல் நடைபெறும் போது நேரில் கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIRT Notification PDF

NIRT Application PDF

NIRT Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!