தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் வேலை 2020
தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் வேலை 2020

தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் வேலை 2020

தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ளதாக State Programme Coordinators & Others ஆகிய பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தகுதியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பதிவு செய்வதற்கான கடைசி நெருங்கி விட்டதால் இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்கஅறிவுறுத்துகிறோம்

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIRDPR
பணியின் பெயர் State Programme Coordinators & Others
பணியிடங்கள் 510
கடைசி தேதி 10.08.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

தேசிய ஊரக வளர்ச்சி ஆணையத்தில் State Programme Coordinators & Others பணிகளுக்கு என 510 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 50 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்கள் Post Graduate in Economics/Rural Development/Rural Management/Political Science/ Sociology/Social Work/Development Studies தேர்ச்சி மற்றும் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ. 12,500/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 10.08.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். விரைவில் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்

NIRDPR Recruitment 2020 PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!