தேசிய ஊரக வளர்ச்சி துறையில் வேலை 2020
தேசிய ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள Research Associate பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான தகவல்களையும் இணைய முகவரியினையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | NIRDPR |
பணியின் பெயர் | Research Associate |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 15.06.2020 – 25.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
01 Research Associate பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் M.Phil or Ph.D in any social science discipline தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமாக ரூ. 40000 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 15.06.2020 முதல் 25.06.2020 ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
NIRDPR Recruitment 2020 Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |