தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.45,000/-

8
மாதம் ரூ.45 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!
மாதம் ரூ.45 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!
தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம்: ரூ.45,000/-

தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தில் (NIPHM) உருவாகியுள்ள காலிப்பணியிடங்களினை நிரப்பிட புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் Senior Consultant, Senior Research Fellow மற்றும் Junior Research Fellow பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொண்டு அதன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIPHM
பணியின் பெயர் Senior Consultant, Senior Research Fellow & Junior Research Fellow
பணியிடங்கள் 07
கடைசி தேதி 28.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NIPHM காலிப்பணியிடங்கள் :

பல்வேறு பிரிவுகளில் Senior Consultant, Senior Research Fellow மற்றும் Junior Research Fellow பணிகளுக்கு 07 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 65 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

NIPHM கல்வித்தகுதி :

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் ஏதேனும் ஒன்றில் Post graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Chemistry/ Agriculture/ Agricultural Chemicals/ Agricultural Chemistry/ Organic Chemistry/ Analytical Chemistry/ Physical Chemistry/ Inorganic Chemistry/ Environmental Science/ Entomology / Plant Pathology or in Agriculture / Botany / Zoology with specialization in Entomology or Plant Pathology or Weed Science or Nematology or Vertebrate Pest Management
SRF ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000/- அதிகபட்சம் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NIPHM தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 30.04.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 28.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NIPHM  Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

8 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!