மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்
மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்

மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியானது. அங்கு Scientist & Senior Executive பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பித்த தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIOT
பணியின் பெயர் Scientist 8 Senior Executive
பணியிடங்கள் 04
கடைசி தேதி 16.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Scientist & Senior Executive பணிகளுக்கு என 04 காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தகுதி பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

NIOT கல்வித்தகுதி :
  1. Scientist-F – PG (Life Science) தேர்ச்சியுடன் பணியில் 16 வருடங்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  2. Scientist-D – BE/ B.Tech (Electrical/ Electronics/ Mech) அல்லது M.Sc (Physics) தேர்ச்சியுடன் பணியில் 07 வருடங்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  3. Scientist-C – BE/ B.Tech (Mech) தேர்ச்சியுடன் பணியில் 07 வருடங்கள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  4. Senior Executive – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 6-10 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Scientist ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை ஊதியம் பெறுவர்.

NIOT தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 16.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையாய் முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Official Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!