தமிழகத்தில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.78,000/-

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை
தமிழகத்தில் மத்திய அரசு வேலை

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.78,000/-

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), சென்னை நிறுவனத்தில் இருந்து கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. Project Scientist, Project Scientific Assistant, Project Technician, Project Jr. Asst, Research Associate, Senior Research Fellow மற்றும் Junior Research Fellow பதவிகளுக்கு 237 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

சென்னையில் காலியாக உள்ள மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு 28 வயது முதல் அதிபட்சம் 50 வயது உடைய விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய/ மாநில அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனங்களில் Master’s Degree/ B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள 237 பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Written test/ Skill Test/ Trade Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.78,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட இப்பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 13.09.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!