NIOS கல்வி நிறுவனத்தில் 62 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.2,09,200/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!
National Institute of Open Schooling (NIOS) நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Group A / B / C பிரிவுகளின் கீழ்வரும் Deputy Director, Assistant Director, Academic Officer, Section Officer, Stenographer, Junior Assistant, MTS போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என 62 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2023 அன்று முதல் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | National Institute of Open Schooling (NIOS) |
பணியின் பெயர் | Deputy Director, Assistant Director, Academic Officer, Section Officer, Public Relation Officer, EDP Supervisor, Graphic Artist, Junior Engineer, Assistant, Stenographer, Junior Assistant, MTS |
பணியிடங்கள் | 62 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NIOS பணியிடங்கள்:
NIOS நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
Group A Posts:
- Deputy Director – 02 பணியிடங்கள்
- Assistant Director – 02 பணியிடங்கள்
- Academic Officer – 04 பணியிடங்கள்
Group B Posts:
- Section Officer – 02 பணியிடங்கள்
- Public Relation Officer – 01 பணியிடம்
- EDP Supervisor – 21 பணியிடங்கள்
- Graphic Artist – 01 பணியிடம்
- Junior Engineer – 01 பணியிடம்
Group C Posts:
- Assistant – 04 பணியிடங்கள்
- Stenographer – 03 பணியிடங்கள்
- Junior Assistant – 10 பணியிடங்கள்
- MTS – 11 பணியிடங்கள்
NIOS பணிகளுக்கான கல்வி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் 10ம் / 12ம் வகுப்பு, Degree தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
NIOS பணிகளுக்கான வயது:
விண்ணப்பதாரர்கள் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது தளர்வுகள் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.
DFCCIL ரயில்வே நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
NIOS மாத சம்பளம்:
- Deputy Director பணிக்கு ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/- வரை எனவும்,
- Assistant Director பணிக்கு ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை எனவும்,
- Academic Officer பணிக்கு ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை எனவும்,
- Section Officer / Public Relation Officer பணிகளுக்கு ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை எனவும்,
- EDP Supervisor / Graphic Artist / Junior Engineer பணிகளுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை எனவும்,
- Assistant / Stenographer பணிகளுக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை எனவும்,
- Junior Assistant பணிக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை எனவும்,
- MTS பணிக்கு ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை எனவும் மாத சம்பளமாக தரப்படும்.
NIOS தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Skill Test, Written Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
NIOS பணிகளுக்கான விண்ணப்ப கட்டணம்:
- Group A Posts: UR / OBC – ரூ.1,500/-, SC / ST / EWS – ரூ.750/-
- Group B Posts: UR / OBC – ரூ.1,200/-, SC / ST – ரூ.750/-, EWS – ரூ.600/-
- Group C Posts: UR / OBC – ரூ.1,200/-, SC / ST – ரூ.500/-, EWS – ரூ.600/-
NIOS விண்ணப்பிக்கும் விதம்:
இந்த NIOS நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 30.11.2023 அன்று முதல் 21.12.2023 அன்று வரை https://www.nios.ac.in/vacancy.aspx என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.