தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!  

0
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!  
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!  
தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் ரூ.67,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!  

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (NIN) காலியாக உள்ள Project Scientist – C மற்றும் Project Technical Assistant ஆகிய பணிகளை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் 28.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Nutrition (NIN)
பணியின் பெயர் Project Scientist – C and Project Technical Assistant
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

Project Scientist – C மற்றும் Project Technical Assistant ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (NIN) காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
NIN கல்வி தகுதி:
  • Project Scientist – C பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, M.D, M.S, DNB Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Project Technical Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate அல்லது Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வயது விவரம்:
  • Project Scientist – C பணிக்கு அதிகபட்சம் 40 வயது என்றும்,
  • Project Technical Assistant பணிக்கு அதிகபட்சம் 30 வயது என்றும் வயது வரம்பு முடிவு செய்யப்பட்டுள்ளது.
NIN ஊதியம்:
  • Project Scientist – C பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.67,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Project Technical Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.20,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NIN விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here