தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

0
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020
தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை 2020

தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அனைத்து தகவல்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் NIMR 
பணியின் பெயர் Field Assistant 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  30.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

திட்ட கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது அதிகபட்சம் 25 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமாக ரூ. 15330 /- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினைஅணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.06.2020 அன்றுக்குள் ஆன்லைனில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification

Apply

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!