தேசிய வழிமுறை ஊடக நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாதசம்பளம்: ரூ.50,000/-

0
தேசிய வழிமுறை ஊடக நிறுவன வேலைவாய்ப்பு
தேசிய வழிமுறை ஊடக நிறுவன வேலைவாய்ப்பு

தேசிய வழிமுறை ஊடக நிறுவன வேலைவாய்ப்பு 2021 – மாதசம்பளம்: ரூ.50,000/-

தேசிய வழிமுறை ஊடக நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Consultant, Consultant & Deputy General Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 20.03.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தேசிய வழிமுறை ஊடக நிறுவனம்
பணியின் பெயர் Junior Consultant, Consultant & Deputy General Manager
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க இறுதி நாள் 20.03.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline
NIMI காலிப்பணியிடங்கள்:
  • Deputy General Manager (Finance) – 01
  • Consultant – 16
  • Junior Consultant – 06

மொத்தம் இந்த மத்திய அரசு பணிக்கு 23 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய அரசு வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி:

B.Com/ ICWA/ B.E/ B.Tech/ Any Degree/ Bachelor’s Degree/ Master’s Degree முடித்த விண்ணப்பித்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாத சம்பளம்:
  1. Deputy General Manager (Finance) – pay matrix level – 11
  2. Consultant – ரூ.50,000/-
  3. Junior Consultant – ரூ. 30,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 20.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

Download Application form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!