Degree முடித்தவர்களுக்கு ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
Degree முடித்தவர்களுக்கு ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
Degree முடித்தவர்களுக்கு ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Senior Research Fellowship, Project Associate பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (21.05.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் இப்பதிவில் எளிமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

NIMHANS வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள Senior Research Fellowship (Ayurveda), Project Associate (Life Sciences), Project Associate (Yoga) பணிகளுக்கு என 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Senior Research Fellowship (Ayurveda) பணிக்கு BAMS, MD, MS (Ayu.) Degree மற்றும் Project Associate பணிக்கு Biotechnology, Genetics, Biochemistry, Neuroscience, Yoga போன்ற பாடப்பிரிவுகளில் B.Tech, BNYS, MBBS, BAMS, PG Diploma, M.Sc, Master Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Senior Research Fellowship, Project Associate பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Senior Research Fellowship பணிக்கு ரூ.35,000/- மாத ஊதியமாகவும், Project Associate பணிக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாகவும் வழங்கப்படும். மேலும் HRA போன்ற இதர ஊதியங்களும் வழங்கப்படும்.

TN’s Best Coaching Center

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

NIMHANS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். நாளை (21.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே தவறாது விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!