10 வது தேர்ச்சியானவர்களுக்கு ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்…!

0

10 வது தேர்ச்சியானவர்களுக்கு ரூ.60,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன்…!

தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் (NIMHANS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Senior Research Associate, Senior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Research Associate, Senior Research Fellow பணிக்கென 025 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு/ M.Phil / Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரை சம்பந்தபட்ட துறையில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.06.2022 ம் தேதியின் படி, இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு மிகாதவராக இருப்பது கட்டாயம்.

Senior Research Associate பணிக்கு ரூ.60,000/- என்றும், Senior Research Fellow பணிக்கு ரூ.40,000/- என்றும் மற்றும் Multitask Worker பணிக்கு ரூ.20,000/- என்றும் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று அறிவித்துள்ளது. மேலும் இத்துடன் கூடுதல் தொகையாக HRA வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!