தமிழக கன்டோன்மென்ட் போர்டு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63,600/-

0
தமிழக கன்டோன்மென்ட் போர்டு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.63,600/-
தமிழக கன்டோன்மென்ட் போர்டு வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.63,600/-
தமிழக கன்டோன்மென்ட் போர்டு வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.63,600/-

கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டனில் Lab Technician, Secondary Grade Teacher மற்றும் Mazdoor பணியிடங்களுக்கு நேரடி ஆட்சேர்ப்புக்கு 11.11.2022 மாலை 5.00 மணி வரை மின்னஞ்சல் மூலம் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Cantonment Board
பணியின் பெயர் Lab Technician, Secondary Grade Teacher மற்றும் Mazdoor
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.11.2022
விண்ணப்பிக்கும் முறை Email
Cantonment Board காலிப்பணியிடங்கள்:
  • Lab Technician – 1 பணியிடம்
  • Secondary Grade Teacher – 1 பணியிடம்
  • Mazdoor – 2 பணியிடங்கள்

Lab Technician கல்வி தகுதி:

HSC தேர்ச்சி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ரூ.1,40,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Secondary Grade Teacher கல்வி தகுதி:

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து UG பட்டம் (கணிதம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Mazdoor கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட அரசு நிறுவனத்தில் இருந்து வயர்மேன் / ஃபிட்டர் / கார்பெண்டர் / பிளம்பர் / எலக்ட்ரீசியன் / மேசன் படிப்புகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Cantonment Board வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:
  • Lab Technician – ரூ.19500-62000/-
  • Secondary Grade Teacher – ரூ.20000-63600/-
  • Mazdoor – ரூ.19500-62000/-
விண்ணப்பிக்கும் முறை:
https://wellington.cantt.gov.in/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.11.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!