தமிழக கன்டோன்மென்ட் போர்டில் ரூ.63,600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
தமிழக கன்டோன்மென்ட் போர்டில் ரூ.63,600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
தமிழக கன்டோன்மென்ட் போர்டில் ரூ.63,600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
தமிழக கன்டோன்மென்ட் போர்டில் ரூ.63,600/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

Lab Technician, Secondary Grade Teacher மற்றும் Mazdoor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கன்டோன்மென்ட் போர்டு வெலிங்டனில் இருந்து கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 11.11.2022 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Cantonment Board வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Lab Technician – 1 பணியிடம், Secondary Grade Teacher – 1 பணியிடம் மற்றும் Mazdoor – 2 பணியிடங்கள் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • HSC தேர்ச்சி, மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் Lab Technician பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Secondary Grade Teacher பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்திலிருந்து UG பட்டம் (கணிதம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு நிறுவனத்தில் இருந்து வயர்மேன் / ஃபிட்டர் / கார்பெண்டர் / பிளம்பர் / எலக்ட்ரீசியன் / மேசன் படிப்புகளில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் Mazdoor பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.07.2022 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • எழுத்து தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்வர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

UPSC CMSE இறுதிக்கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.11.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!