நீலகிரி நியாய விலை கடை வேலைவாய்ப்பு 2020

1

நீலகிரி மாவட்ட அரசு நியாய விலைக்கடைகளில் பல்வேறு காலி பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து இந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 15.07.2020. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

நீலகிரி நியாய விலை கடை வேலைவாய்ப்பு 2020
நிறுவனம் நீலகிரி நியாய விலை கடை
பணியின் பெயர் Sales Person & Packer
கடைசி தேதி 15.07.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதை அடைந்திருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விற்பனையாளர்களுக்கு ஊதியமாக ரூ. 4300 முதல் ரூ.12000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் கட்டுநர்களுக்கு ஊதியமாக ரூ. 3900 முதல் ரூ.11000/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

நியாயவிலைக்கடை விற்பனையாளர் – ரூ. 150 /-

கட்டுநர் – ரூ. 100 /-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2020 அன்று வரை தங்களின் விண்ணப்பங்ளை சமர்ப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற தொடங்கி விட்டது.

முகவரி:

District Recruitment Bureau,

Office of the joint registrar of cooperative societies,

5th Floor, District Collector Office Campus,

Finger Post, Udhagamandalam,

The Nilgiris-643006.

Download The Nilgiris Ration Shop Recruitment 2020 PDF

For Online Test Series Click Here
To Join Whatsapp Click HereClick Here
To Subscribe Youtube Click Here
To Join Telegram Channel Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!