தமிழக அரசு கிராம உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி போதும் !

0
தமிழக அரசு கிராம உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2022
தமிழக அரசு கிராம உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2022

தமிழக அரசு கிராம உதவியாளர்‌ வேலைவாய்ப்பு 2022 – 8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி போதும் !

நீலகிரி மாவட்டம்‌, குன்னூர்‌ வட்டத்திற்குட்பட்ட மேலூர்‌ 3 வருவாய்‌ கிராமத்தில்‌ காலிப்‌பணியிடமாக உள்ள “கிராம உதவியாளர்‌” பணியிடத்தினை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணியிடம்‌ மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌ பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே 15.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் நீலகிரி மாவட்டம்‌, குன்னூர்‌ வட்டம்
பணியின் பெயர் கிராம உதவியாளர்‌
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்கள்:

கிராம உதவியாளர்‌ – 3 பணியிடங்கள்

TN Job “FB  Group” Join Now

கிராம உதவியாளர்‌ கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 8 ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

வயது வரம்பு:

குறைந்த பட்ச வயது வரம்பு 01.01.2022 அன்று 21 வயது பூர்த்தியடைந்தவராகவும்‌ அதிகபட்ச வயது வரம்பானது மிகவும்‌ பிற்படுத்தப்பட்டோர்‌ (மற்றும்‌) சீர்மரபினர்‌ பிரிவினருக்கு 32 வயது ஆகும்‌.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு குன்னூர்‌ வட்டத்தினை சார்ந்த விண்ணப்பத்தாரர்கள்‌ மட்டுமே தங்களைப்‌ பற்றிய முழு விபரங்களுடன்‌ எதிர்வரும்‌ 15.04.2022 மாலை 5.00 மாணிக்குள்‌ குன்னூர்‌ வட்டாட்சியர்‌ அலுவலகத்திற்கு கிடைக்கும்படி நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!