தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க இறுதி நாள் !

நீலகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கான இறுதி வாய்ப்பு ஜனவரி 18ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பதால் விருப்பமுள்ளவர்கள் எங்களது வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

நிறுவனம் நீலகிரி மாவட்டம் 
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் பல்வேறு
வயது வரம்பு 35
கல்வித்தகுதி 5-ஆம் வகுப்பு
தேர்ந்தெடுக்கும் முறை Interview/Test
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு:
  1. கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு கல்வி நிறுவனங்களில் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  2. மேலும் இந்த பணிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
  3. இதனால் தகுதியான விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  4. தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 18-01-2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!