5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழகத்தில் கிராம உதவியாளர் வேலை !

1
5 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழகத்தில் கிராம உதவியாளர் வேலை !
5 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழகத்தில் கிராம உதவியாளர் வேலை !
5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழகத்தில் கிராம உதவியாளர் வேலை !

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், நடுஹட்டி மற்றும் கோடநாடு ஆகிய கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 18-01-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் நீலகிரி மாவட்டம்
பணியின் பெயர் கிராம உதவியாளர்
பணியிடங்கள் Various
கடைசி தேதி 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழகத்தில் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள்:

நீலகிரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கிராம உதவியாளர் வயது வரம்பு :

01.01.2021 தேதியின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • கோத்தகிரி வட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி ஆகிய விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 18-01-2021 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download TN Village Assistant Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!