தமிழக மின் ஆளுமை சங்க வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக மின் ஆளுமை சங்க வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக மின் ஆளுமை சங்க வேலைவாய்ப்பு 2022 - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக மின் ஆளுமை சங்க வேலைவாய்ப்பு 2022 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மின்‌-மாவட்ட மேலாளர்‌ பணியிடங்களை நிரப்ப நீலகிரி மாவட்ட மின்‌ ஆளுமை சங்கத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் ஆளுமை சங்க வேலைவாய்ப்பு:
  • நீலகிரி மாவட்ட தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.இ., (BE) அல்லது பி.டெக்‌ (B.Tech) பொறியியல்‌ படிப்பில்‌ கணினி அறிவியல்‌ (Computer Science) கணினி பொறியியல்‌ (Computer Engineering)/தகவல்‌ தொழில்நுட்பம்‌ ((Information Technology)/தகவல்‌ தொடர்பு தொழில்‌ நுட்பம்‌ ((Information and Communication Technology) ஆகிய துறைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌ அல்லது மூன்றாண்டு இளங்கலை (Graduate) படிப்பு முடித்து, முதுகலை (Post graduate) படிப்பில்‌ எம்‌.சி.ஏ., (M.C.A.,) எம்‌.எஸ்‌.சி. (M.Sc.,) கணினி அறிவியல்‌ (Computer Science),தகவல்‌ தொழில்நுட்பம்‌ (Information Technology) மென்பொருள்‌ பொறியியல்‌ (Software Engineering) போன்ற படிப்புகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌.
  • வேறு துறையில் பட்டம் பெற்றவர்களால் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

PGIMER ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலை – 250+ காலிப்பணியிடங்கள்!

Exams Daily Mobile App Download

 

விண்ணப்பிக்கும் முறை:

நீலகிரி மாவட்டத்தைச்‌ சேர்ந்த விண்ணப்பத்தார்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 28.10.2022 மாலை 6.00 மணிக்குள்‌ விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே கால தாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!