தமிழ்நாடு மின்‌ ஆளுமை சங்கத்தில் வேலைவாய்ப்பு 2022 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழ்நாடு மின்‌ ஆளுமை சங்கத்தில் வேலைவாய்ப்பு 2022 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின்‌ ஆளுமை சங்கத்தில் வேலைவாய்ப்பு 2022 - Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின்‌ ஆளுமை சங்கத்தில் வேலைவாய்ப்பு 2022 – Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

நீலகிரி மாவட்ட மின்‌ ஆளுமை சங்கத்தின்‌ கீழ்‌ மின்‌-மாவட்ட மேலாளர்‌ பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு நீலகிரி மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்களிடருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 28.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு மின்‌ ஆளுமை சங்கம்
பணியின் பெயர் மின்‌-மாவட்ட மேலாளர்‌
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தமிழ்நாடு மின்‌ ஆளுமை சங்க காலிப்பணியிடங்கள்:

மின்‌-மாவட்ட மேலாளர்‌ பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

eDistrict Manager கல்வி தகுதி:

பி.இ., (BE) அல்லது பி.டெக்‌ (B.Tech) பொறியியல்‌ படிப்பில்‌ கணினி அறிவியல்‌ (Computer Science) கணினி பொறியியல்‌ (Computer Engineering)/தகவல்‌ தொழில்நுட்பம்‌ ((Information Technology)/தகவல்‌ தொடர்பு தொழில்‌ நுட்பம்‌ ((Information and Communication Technology) ஆகிய துறைகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌ அல்லது மூன்றாண்டு இளங்கலை (Graduate) படிப்பு முடித்து, முதுகலை (Post graduate) படிப்பில்‌ எம்‌.சி.ஏ., (M.C.A.,) எம்‌.எஸ்‌.சி. (M.Sc.,) கணினி அறிவியல்‌ (Computer Science),தகவல்‌ தொழில்நுட்பம்‌ (Information Technology) மென்பொருள்‌ பொறியியல்‌ (Software Engineering) போன்ற படிப்புகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ பட்டம்‌ பெற்றவராக இருக்க வேண்டும்‌. வேறு துறையில்‌ பட்டம்‌ பெற்றவர்கள்‌ இத்தேர்வில்‌ பங்கேற்க முடியாது.

மத்திய அரசில் ரூ.1,00,000/- ஊதியத்தில் வேலை – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்‌லைன்‌ தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வானது 09.11.2022 அன்று நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்‌ கண்டிப்பாக நீலகிரி மாவட்டத்தைச்‌ சார்ந்தவர்‌ என்பதற்கான இருப்பிடச்‌ சான்றிதழ்‌ அல்லது பிறப்பிடச்‌ சான்றிதழினை இணைக்க வேண்டும்‌. தகுதியுடையோர்‌ https://nilgiris.nic.in/ இணையதளம்‌ வழியாக எதிர்வரும்‌ 28.10.2022 மாலை 6.00 மணிக்குள்‌ தங்கள்‌ விண்ணப்பங்களை பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!