தமிழக கலெக்டர் ஆபீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

1
தமிழக கலெக்டர் ஆபீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழக கலெக்டர் ஆபீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழக கலெக்டர் ஆபீஸ் பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert பணியிடங்களை நிரப்ப நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 10.07.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த தமிழக அரசு பணிக்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. Geo-Technical Expert பதவிக்கு சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டமும், M.Tech., M.S. M.E.முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். Geological Expert பதவிக்கு Geology / Applied Geology preferably with specialization in Geological mapping for Landslide studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Watershed Management Expert பதவிக்கு Engineering (Soil and water Conservation / Water Resource / Hydrology / Civil Engineering with specialization in Watershed or other Watershed Related Subjects) ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

இந்த அரிய வாய்ப்பு விரைவில் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!