தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை – மாத ஊதியம்: ரூ.75,000/-

10
தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை
தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை

தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை – மாத ஊதியம்: ரூ.75,000/-

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பணியின் பெயர் Geo-Technical Expert, Geological Expert மற்றும் Watershed Management Expert
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.07.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட ஆட்சியர் அலுவலக காலிப்பணியிடங்கள்:
  • Geo-Technical Expert 1
  • Geological Expert 1
  • Watershed Management Expert 1
Geo-Technical Expert பணியிட விவரங்கள்:

இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளது. சிவில் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை பட்டமும், M.Tech., M.S. M.E.முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 4 வருடம் முன்னனுபவும் இருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Geological Expert பணியிட விவரம்:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Geology / Applied Geology preferably with specialization in Geological mapping for Landslide studies / Geotechnical Investigation for Slope Stability Analysis / Disaster Management ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கும் மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Watershed Management Expert பணியிட விவரம்:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering (Soil and water Conservation / Water Resource / Hydrology / Civil Engineering with specialization in Watershed or other Watershed Related Subjects) ஆகிய பிரிவுகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கும் மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணியில் சேர விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் dfதங்களின் அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலம் 10.07.2021 க்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!