நீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020

0
நீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020
நீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020
நீலகிரி மாவட்ட மகளிர் பணிகள் 2020
நீலகிரி மாவட்டம் மகில சக்தி கேந்திரா ஆனது காலியாக உள்ள 03 பெண்கள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.01.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

22 முதல் 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

முதுகலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 20000 /- முதல் ரூ. 35000 /- வரை ஊதியம் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!