மத்திய அரசில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை 2022 – உடனே விண்ணப்பியுங்கள்.!

0
மத்திய அரசில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை 2022 - உடனே விண்ணப்பியுங்கள்.!
மத்திய அரசில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை 2022 - உடனே விண்ணப்பியுங்கள்.!
மத்திய அரசில் ரூ.80,000/- ஊதியத்தில் வேலை 2022 – உடனே விண்ணப்பியுங்கள்.!

லோகோமோட்டர் குறைபாடுகளுக்கான தேசிய நிறுவனம் (NILD) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant professor, Consultant, Clinical Assistant, Lecturer போன்ற பல்வேறு பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Locomotor Disabilities (NILD)
பணியின் பெயர் Assistant professor, Consultant, Clinical Assistant, Lecturer
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NILD பணியிடம்:

லோகோமோட்டர் குறைபாடுகளுக்கான தேசிய நிறுவனம் தற்போது Assistant professor, Consultant, Clinical Assistant, Lecturer போன்ற பல்வேறு பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.

NILD கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BRS / B.Sc / MA / M.A.S.L.P / MBBS / MD / M. Phil / PG / Diploma போன்ற பணிக்கு தேவையான ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும்.

consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் அல்லது அரசு சார்ந்த நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் பணி புரிபவராக இருக்க வேண்டும்.

NILD வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு குறைந்தபட்ச வயதாக 30 வயதும் , அதிகபட்ச வயதாக 50 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயது முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவராக இருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடவும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

NILD ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளுக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.80,000/- வரை பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் பெறுவார்கள். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

NILD தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணியை பொறுத்து Written Test / Skill Test / Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

NILD விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு தகுதி நிரம்பிய விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!