தேசிய பல்கலைக்கழக 2020 வேலைவாய்ப்பு !

0
தேசிய பல்கலைக்கழக 2020 வேலைவாய்ப்பு !
தேசிய பல்கலைக்கழக 2020 வேலைவாய்ப்பு !

தேசிய பல்கலைக்கழக 2020 வேலைவாய்ப்பு !

தேசிய நோயெதிர்ப்பு நிறுவனதில் (NII) காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மற்றும் விண்ணப்பபடிவம் ஆகிய இரண்டு வலிகளின் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 50 வயது வரை இருக்க வேண்டும். பனி வாரியாக அறிவிப்பில் அறியலாம்

கல்வித் தகுதி :

இளங்கலை / முதுகலை பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக 1 முதல் 12 ஆம் Level வரை வழங்கப்படும்.

விண்ணப்ப தேதிகள் :

அனைத்து பணிகளுக்கும் ஆன்லைனில் 17.02.2020 ஆம் தேதியும், விண்ணப்பபடிவம் மூலமாக மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30 மற்றும் 2020 டிசம்பர் 31அன்றுக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.

மேலும் தகவ்களுக்கு கீழேயுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Staff Scientist III and IV – Download here

Tradesman Plumber & other posts – Download here

Apply Online for NII Recruitment 2020 (Tradesman Plumber & Other Posts) – Click here

Official Site – Click here

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!