ரூ.18,510/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

0
ரூ.18,510/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்..!
ரூ.18,510/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 - உடனே விரையுங்கள்..!
ரூ.18,510/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம் தொழில்முனைவு மற்றும் மேலாண்மை (NIFTEM) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் IT Technician பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)
பணியின் பெயர் IT Technician
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
NIFTEM காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் IT Technician பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

NIFTEM கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science பாடப்பிரிவில் BCA / B.Sc / Diploma போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

NIFTEM முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய windows installation and troubleshooting, manage Audio/Video lecture recording and storage, managing digital Classrooms equipments, installation of Voice connections, standalone / network based project management, CCTV camera management, public addressing system, printer installation and troubleshooting, Photocopier Machine போன்றவற்றில் குறைந்தது 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

சிறந்த coaching centre – Join Now

NIFTEM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

NIFTEM ஊதிய விவரம்:

IT Technician பணிக்கு மாத ஊதிய தொகையாக ரூ.18,510/- வழங்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் தொகையானது அரசு விதிமுறைகளின்படி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NIFTEM தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIFTEM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தபால் மூலம் 05.03.2022ம் தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

Download NIFTEM Recruitment 2022

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!