தமிழக NIFTEM நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக NIFTEM நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக NIFTEM நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக NIFTEM நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான NIFTEM நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Accounts Officer (Consultant), Estate Officer (Consultant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Food Technology Entrepreneurship and Management (NIFTEM)
பணியின் பெயர் Assistant Accounts Officer (Consultant), Estate Officer (Consultant)
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2022 (With in 21 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline
NIFTEM பணியிடங்கள்:

Assistant Accounts Officer (Consultant) மற்றும் Estate Officer (Consultant) ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடங்கள் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் NIFTEM நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
AAO, EO கல்வி விவரம்:
  • Assistant Accounts Officer (Consultant) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Audit, Accounts பாடப்பிரிவில் Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Estate Officer (Consultant) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடப்பிரிவில் Degree அல்லது Diploma பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

AAO, EO அனுபவம்:
  • Assistant Accounts Officer (Consultant) பணிக்கு மத்திய அரசு நிறுவனங்கள் அல்லது PSU நிறுவனங்கள் அல்லது மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் Audit, Accounts துறைகளில் grade pay of Rs.4600 /- / Rs.4800/- அல்லது Pay Level 7 / 8 என்ற ஊதிய அளவின் கீழ் Assistant Accounts Officer, Section Officer பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Estate Officer (Consultant) பணிக்கு அரசு நிறுவனங்களில் Assistant Engineer பணியில் grade pay of Rs.4600 /- / Rs.4800/- அல்லது Pay Level 7 / 8 என்ற ஊதிய அளவின் கீழ் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
AAO, EO வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

NIFTEM ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓய்வு பெரும் போது பெற்ற ஊதியத்தை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

NIFTEM தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIFTEM விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இந்த பணிக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 20.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Director,
National Institute of Food Technology Entrepreneurship and Management -Thanjavur (NIFTEM-T),
Pudukkottai Road,
Thanjavur – 613 005.

Download Notification Link

Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!