ரூ.67 ஆயிர ஊதியத்தில் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 !!!

0
ரூ.67 ஆயிர ஊதியத்தில் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 !!!
ரூ.67 ஆயிர ஊதியத்தில் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 !!!

ரூ.67 ஆயிர ஊதியத்தில் தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 !!!

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Campus Director, Director (IT) பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவாக இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIFT
பணியின் பெயர் Campus Director, Director (IT)
பணியிடங்கள் 03
கடைசி தேதி 18.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :

Campus Director, Director (IT) பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Campus Director – அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 20 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Director (IT) – Computer Science, Information Technology, Electronics & Telecommunication, Communication, Information Security Management, Software System பாடங்களில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NIFT Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!