தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்!!

0
தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்
தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 - மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்
தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 – மாத ஊதியம் ரூ.67 ஆயிரம்!!

தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய அறிவிப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில் Campus Director, Director (IT) பணிகளுக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIFT வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • Post Graduate Degree தேர்ச்சி/ Computer Science, Information Technology, Electronics & Telecommunication, Communication, Information Security Management, Software System பாடங்களில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 18.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

NIFT Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!