NIFT நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

0
NIFT நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
NIFT நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

NIFT நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் இருந்து புதிய காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Steno Grade III, Assistant, Assistant Warden, Machine Mechanic, Library Assistant & Lab Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIFT
பணியின் பெயர் Steno Grade III, Assistant, Assistant Warden, Machine Mechanic, Library Assistant & Lab Assistant
பணியிடங்கள் 16
கடைசி தேதி 21.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
NIFT பணியிடங்கள் அறிவிப்பு 2021 :

Steno Grade III, Assistant, Assistant Warden, Machine Mechanic, Library Assistant & Lab Assistant பணிகளுக்காக மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Steno வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIFT கல்வித்தகுதி :

12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ பணி சம்பத்தப்பட்ட பாடங்களில் Diploma/ Graduate/ B.Lib./ B.Com/ M.Com/ BCA இவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை.

Lab Assistant தேர்வு செயல்முறை :

பதிவு செய்பவர்கள் Written Test, Skill Test ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NIFT விண்ணப்பக் கட்டணம் :
  • General/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ ST/ PWD/ Female விண்ணப்பதாரர்கள் – கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 21.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NIFT Recruitment PDFNOTICE 1 | NOTICE 2

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!