NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
NIFT மத்திய அரசு துறையில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி (என்ஐஎஃப்டி), ஆனது கைவினை அடிப்படையிலான திட்டத்திற்காக பின்வரும் ஊழியர்களை குறுகிய கால ஈடுபாட்டிற்காக ஆஃப்லைன்/ஆன்லைனில் நேர்காணலை நடத்த உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NIFT
பணியின் பெயர் Fashion Designer/Textile Designer (Trainer)  & Weaver
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview

NIFT காலிப்பணியிடங்கள்:

Fashion Designer/Textile Designer (Trainer) – 2 பணியிடங்கள்

Master Weaver  – 2 பணியிடங்கள்

Weaver – 1 பணியிடம்

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:பேஷன் டிசைன்/ஜவுளி வடிவமைப்பு/ஜவுளி பொறியியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 03.03.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!