NIFFT Assistant Professor Recruitment 2019 Out – Download Application Form

0
NIFFT Assistant Professor Recruitment 2019 Out
NIFFT Assistant Professor Recruitment 2019 Out

NIFFT Assistant Professor Recruitment 2019 

தேசிய ஃபவுண்டரி & ஃபோர்ஜ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIFFT) காலியாக உள்ள 22 உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்களை கடைசி தேதிக்குள் (06.01.2020) சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிட அறிவிப்பு :

உதவி பேராசிரியர் பணிகள் – 22

வயது வரம்பு:

35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

ரூ. 57700 /- வருமானமாக வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ முகவரி :

The Director,

National Institute of Foundry & Forge Technology (NIFFT)

Hatia, Ranchi _ 834 003.

NIFFT Assistant Professor Recruitment 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!