மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்கலாம் வாங்க
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தொழில் முனைவு மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தில் (NIESBUD) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Consultant பதவிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் National Institute for Entrepreneurship and Small Business Development (NIESBUD)
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
NIESBUD காலிப்பணியிடம்:

NIESBUD-ன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Consultant பதவிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

NIESBUD கல்வித் தகுதி:

விண்ணப்பிப்பவர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் POST GRADUATION டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

NIESBUD முன் அனுபவம்:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Teaching/ Designing & Organising Training Programmes / Curriculum Design & Development / Research / Hand–holding for economic units போன்றவற்றில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

NIESBUD தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Interview / Written Examination வாயிலாக திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NIESBUD விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ தலத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 08.01.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification PDF

Online Application Form

NIESBUD Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!