சென்னையில் ரூ.45,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்.!

0
சென்னையில் ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்.!
சென்னையில் ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்களுடன்.!

சென்னையில் ரூ.45,000/- ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்.!

NIEPVD தேசிய நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor மற்றும் Lecturer பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவிரங்களும் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute For The Empowerment Of Persons With Visual Disabilities (NIEPVD)
பணியின் பெயர் Assistant Professor, Lecturer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அரசு காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Assistant Professor மற்றும் Lecturer பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

NIEPVD கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Assistant Professor பணிக்கு M.Ed.,/ Masters Degree மற்றும் Lecturer பணிக்கு Diploma / MA / M.Sc with B.Ed டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம்.

ஊதியம்:

தேர்வாகும் பணியாளருக்கு Assistant Professor பணிக்கு ரூ.45,000/- மற்றும் Lecturer பணிக்கு ரூ.26,250/- மாத ஊதியமாக அளிக்கப்படுகிறது.

NIEPVD தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு (WRITTEN TEST)
  • நேர்காணல் (INTERVIEW)

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்ப கட்டணம் :

All Candidates : ரூ. 200/- செலுத்த வேண்டும்.
SC/ ST மற்றும் Ex-Serviceman விண்ணப்பதாரர்கள் : ரூ. 100/- செலுத்த வேண்டும்.
PWD விண்ணப்பதாரர்கள் : கட்டணம் கிடையாது.

NIEPVD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுத்துள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். 19.01.2022 தினத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

DOWNLOAD Notification & Application PDF

Official Website

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!