NIEPVD மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை!

0
NIEPVD மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000- ஊதியத்தில் வேலை!
NIEPVD மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000- ஊதியத்தில் வேலை!

NIEPVD மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.45,000/- ஊதியத்தில் வேலை!

NIEPVD தேசிய நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Assistant Professor மற்றும் Lecturer பணிக்கு காலி பணியிடம் உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான முழு விவரங்களும் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

NIEPVD வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Assistant Professor மற்றும் Lecturer பணிக்கு என்று மொத்தமாக 02 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Assistant Professor பணிக்கு M.Ed.,/ Masters Degree மற்றும் Lecturer பணிக்கு Diploma / MA / M.Sc with B.Ed டிகிரி முடித்தவராக இருப்பது அவசியம்.
  • தேர்வாகும் பணியாளருக்கு Assistant Professor பணிக்கு ரூ.45,000/- மற்றும் Lecturer பணிக்கு ரூ.26,250/- மாத ஊதியமாக அளிக்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • SC/ ST மற்றும் Ex-Serviceman விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாகவும் மற்றவர்களுக்கு ரூ.200/- விண்ணப்ப கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
NIEPVD விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 19.01.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!