ரூ.45,000/- சம்பளத்தில் NIEPVD நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

0
ரூ.45,000/- சம்பளத்தில் NIEPVD நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
ரூ.45,000/- சம்பளத்தில் NIEPVD நிறுவனத்தில் வேலை - உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!
ரூ.45,000/- சம்பளத்தில் NIEPVD நிறுவனத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!

பார்வை குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPVD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor, Lecturer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வாகும் தகுதியான நபர்களுக்கு ரூ.45,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute For The Empowerment Of Persons With Visual Disabilities (NIEPVD)
பணியின் பெயர் Assistant Professor, Lecturer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

NIEPVD பணியிடங்கள்:

  • பார்வை குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனத்தில் (NIEPVD) பின்வரும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.Assistant Professor (Jr. Consultant) – 02 பணியிடங்கள்
  • Lecturer (Jr. Consultant) – 01 பணியிடங்கள்

Assistant Professor, Lecturer சம்பள விவரம்:

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு Assistant Professor பணிக்கு ரூ.45,000/- என்றும், Lecturer பணிக்கு ரூ.34,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

Assistant Professor, Lecturer கல்வி விவரம்:

  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, M.Ed கல்வி இறுதி ஆண்டில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Ph.D, M.Phill பட்டம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Assistant Professor, Lecturer தேர்வு செய்யும் விதம்:

எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NIEPVD விண்ணப்ப கட்டணம்:

ரூ.250/- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்ப கட்டணமாகவும், ரூ.500/-மற்ற விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

Exams Daily Mobile App Download

NIEPVD விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (05.09.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Officer In-charge,
National Institute for the Empowerment of Persons with Visual Disabilities (Divyangjan),
Regional Centre, Chennai 522,
Trunk Road, Poonamallee,
Chennai – 600 056.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here