மாதம் ரூ.44,000/- ஊதியத்தில் NIEPMD நிறுவன வேலைவாய்ப்பு – அக். 28 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
மாதம் ரூ.44,000/- ஊதியத்தில் NIEPMD நிறுவன வேலைவாய்ப்பு - அக். 28 விண்ணப்பிக்க இறுதி நாள்!
மாதம் ரூ.44,000/- ஊதியத்தில் NIEPMD நிறுவன வேலைவாய்ப்பு - அக். 28 விண்ணப்பிக்க இறுதி நாள்!
மாதம் ரூ.44,000/- ஊதியத்தில் NIEPMD நிறுவன வேலைவாய்ப்பு – அக். 28 விண்ணப்பிக்க இறுதி நாள்!

Assistant Professor மற்றும் Clinical / Rehabilitation Psychologist பணிகளுக்கு என NIEPMD நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.44,000/- ஊதியமாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, ஊதியம், தேர்வு முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழ்வருமாறு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Assistant Professor, Clinical / Rehabilitation Psychologist
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

NIEPMD நிறுவன பணியிடங்கள்:

 • NIEPMD நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
 • Assistant Professor (Prosthetics & Orthotics) – 01 பணியிடம்
 • Clinical / Rehabilitation Psychologist – 01 பணியிடம்

Assistant Professor பணி பற்றிய விவரங்கள்:
 • கல்வி – MPO Degree
 • அனுபவம் – பணி சார்ந்த துறையில் 02 ஆண்டுகள்
 • பணிக்கான கால அளவு – 11 மாதங்கள்
 • ஊதியம் – ரூ.44,000/- (ஒரு மாதத்திற்கு)
 • Clinical / Rehabilitation Psychologist பணி பற்றிய விவரங்கள்:
 • கல்வி – Clinical / Rehabilitation Psychology பாடப்பிரிவில் M.Phil Degee
 • அனுபவம் – பணி சார்ந்த துறையில் 02 ஆண்டுகள்
 • பணிக்கான கால அளவு – 11 மாதங்கள்
 • ஊதியம் – ரூ.40,000/- (ஒரு மாதத்திற்கு)
Exams Daily Mobile App Download
NIEPMD நிறுவன தேர்வு செய்யும் முறை:

Assistant Professor மற்றும் Clinical / Rehabilitation Psychologist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபத்தை அடிப்படையாக கொண்டு தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

IRCON நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

NIEPMD நிறுவன விண்ணப்ப கட்டணம்:

இந்த NIEPMD நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PH / Female விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

NIEPMD நிறுவன விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (28.10.2022) அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!