NIEPMD சென்னையில் மத்திய அரசு வேலை – ரூ.44 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத பணி !

0
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - ரூ.44 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத பணி !!
தமிழகத்தில் மத்திய அரசு வேலை - ரூ.44 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத பணி !!

NIEPMD சென்னையில் மத்திய அரசு வேலை – ரூ.44 ஆயிர ஊதியத்தில் தேர்வில்லாத பணி !!

சென்னையில் செயல்படும் தேசிய திறன்மேம்பாட்டு மையத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் Faculty Members (Consultants) பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Consultants
பணியிடங்கள் 02
கடைசி தேதி 19.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Faculty Members (Consultants) பணிக்கு 02 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்ட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Faculty (Consultant) Level – I – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master’s Degree அல்லது M.Ed. Special Education அல்லது Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Faculty (Consultant) Level – III – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Master’s Degree அல்லது M.Ed. Special Education தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,800/- முதல் அதிகபட்சம் ரூ.44.000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 19.04.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NIEPMD Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!