NIEPMD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

0
NIEPMD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
NIEPMD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

NIEPMD ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020

தேசிய நிறுவனம் மேம்பாடு நிறுவனத்தில் காலியாக உள்ள பராமரிப்பு வழங்குநர்கள், ஆசிரியர் மற்றும் பிற பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 24.02.2020 அன்றுக்குள் விண்ணப்பக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி :

முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 12000 /- முதல் ரூ. 40000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 24.02.2020 அன்று நடைபெற இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பப்படிவங்களை 24.02.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

NIEPMD Recruitment 2020

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!