தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020

0
தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020
தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020

தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தில் வேலை 2020

மத்திய அரசின் செயல்பாட்டின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு ஆணையத்தில், காலியாக உள்ள Adult Neurology, Paediatric Neurology, Orthopedics, Psychiatry, ENT, Ophthalmology (Consultants), Asst. Professor & Lecturer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இந்த வார அரசு வேலைவாய்ப்பு 2020

பணியிடங்கள் :

11 Adult Neurology, Paediatric Neurology, Orthopedics, Psychiatry, ENT, Ophthalmology (Consultants), Asst. Professor & Lecturer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

சம்பத்தப்பட்ட துறையில் முதுநிலை /ஆராய்ச்சி பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.

விமான நிலைய ஆணையத்தில் வேலை 2020

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 44000 ஊதியம் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

நேர்முகத் தேர்வின் மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு 22.05.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை அதிகாரபூர்வ உகவரிக்கு அனுப்பிவிட வேண்டும்.

NIEPMD Recruitment 2020 Notification 1 PDF & Application Form

NIEPMD Recruitment 2020 Notification 2 PDF

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!