சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 16 ஆயிரம்

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் 16 ஆயிரம்
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு - மாத ஊதியம் 16 ஆயிரம்

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாத ஊதியம் 16 ஆயிரம்

சென்னையில் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் (NIEPMD) காலியாக உள்ள Hostel Warden பணியிடங்களுக்கு தற்போது அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Hostel Warden
பணியிடங்கள் 02
கடைசி தேதி 24.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

NIEPMD அறிவிப்பில் Hostel Warden 0பணிக்கு 2 காலியிடம் மட்டும்மே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIEPMD கல்வித்தகுதி :
  • அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில்/பல்கலைக்கழகங்களில் UG/ Diploma (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
  • விடுதிகளை நிர்வகிப்பதில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோர்க்கு அதிகபட்சம் ரூ.16,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NIEPMD தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். Interview ஆனது வரும் 24.12.2020 அன்று காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 24.12.2020 அன்று NIEPMD,கிழக்கு கடற்கரை சாலை, முத்துக்காடு, சென்னை -603112 என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் விண்ணப்பபடிவம் மற்றும் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!