NIEPMD பணியிட அறிவிப்பு 2021 – ரூ.44,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!

0
NIEPMD பணியிட அறிவிப்பு 2021 - ரூ.44,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!
NIEPMD பணியிட அறிவிப்பு 2021 - ரூ.44,000 ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!

NIEPMD பணியிட அறிவிப்பு 2021 – ரூ.44,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலை!!

தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NIEPMD) ஆனது அங்கு காலியாக உள்ள Asst. Professor, Tutor பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIEPMD
பணியின் பெயர் Asst. Professor, Tutor
பணியிடங்கள் 02
கடைசி தேதி 13.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
NIEPMD வேலைவாய்ப்பு :

NIEPMD நிறுவனத்தில் Asst. Professor, Tutor பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NIEPMD கல்வித்தகுதி :
  • Asst. ProfessorM.Sc (Sp & Hg)/ MASLP/ M.Sc (Audiology)/ M.Sc (SLP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • TutorBachelor in Occupational Therapy தேர்ச்சியுடன் பணியில் 03 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,800/- முதல் அதிகபட்சம் ரூ.44,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NIEPMD தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Walk-In-Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 13.05.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 13.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download NIEPMD Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!