NIEPMD நிறுவனத்தில் ரூ.30,800/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

0
NIEPMD நிறுவனத்தில் ரூ.30,800/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
NIEPMD நிறுவனத்தில் ரூ.30,800/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே!
NIEPMD நிறுவனத்தில் ரூ.30,800/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

NIEPMD என்னும் பல குறைபாடுகள் உள்ள நபர்களின் அதிகாரமளிப்பதற்கான தேசிய நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Junior Manager, Software Consultant, Demonstrator, ACE ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணியின் பெயர் Junior Manager, Software Consultant, Demonstrator, ACE
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

NIEPMD காலிப்பணியிடங்கள்:

  • NIEPMD நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Junior Manager (Consultant) – 01 பணியிடங்கள்
  • Assistant Controller of Examination (ACE) – 01 பணியிடங்கள்
  • Software Consultant – 01 பணியிடங்கள்
  • Demonstrator – Prosthetics and Orthotics – 01 பணியிடங்கள்

NIEPMD கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Junior Manager (Consultant) – Social Work பாடப்பிரிவில் PG Degree
  • Assistant Controller of Examination (ACE) – Diploma (Computer Application), B.Ed, Master Degree
  • Software Consultant – Information Technology, Computer Science Engineering பாடப்பிரிவில் B.E, B.Tech, MCA Degree
  • Demonstrator – Prosthetics and Orthotics – Prosthetics and Orthotics பாடப்பிரிவில் Bachelor’s Degree (B.P.O)

NIEPMD அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

NIEPMD ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.30,800/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

NIEPMD தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் கீழ்வரும் தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Junior Manager (Consultant) – 13.09.2022
  • மற்ற பணிகளுக்கு – 19.09.2022

NIEPMD விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!